Sunday, March 27, 2011

மனம்கொத்திபறவை...

அந்த நாள்...
நாம் சந்தித்த அந்த முதல் நாள்...
உன்னை மறக்க நினைத்து...இன்றும் நான் தோற்று கொண்டிருக்கும் நாள்..
முன்பனி நேர பொழுதில்...
உன்னை காண அஞ்சி ஒளிந்து..
ஒரு மரத்தின் பின்னல் நான்...
துளைத்தெடுக்கும் பார்வையுடன் நீ....
மனதில் ஒரு சந்தேகம்...
நீ.....மரம் கொத்திபறவையா....?!
மனம்கொத்திபறவையா....???!!!!!!



சமையல் சமையல்...

hello friends...
சமையல் செய்முறைகள் வேண்டுமா??
எது வேண்டுமென்று கேளுங்கள்..
i will post into my blog ..     


நிரூபித்தல்...அவசியமா???!!!

யாரும் எதையும் சொல்லவும் வேண்டாம்..
நிரூபிக்கவும் வேண்டாம்...
புரிந்து கொள்பர்வர்கள் 
தானாகவே புரிந்து கொள்வார்கள்...புரிந்து கொள்ளட்டும்..
எதையும் நிரூபிக்காமல் சற்று நேரம் 
சும்மா இருங்கள்...



World of Love..

Whatever it may bring
i don't care
i just wanna follow what
my heart feels
i'm in love with you
and i just don't know
if it's right or wrong
it's just that
i can't help myself
being in love
with you....


Eyes are tired of seeing tomorrows..every teardrops that fall reflects her face and her memories gets refreshed again and it hurts me even more... :(

How can such a heavenly guy give me hell